Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
- ஜோதிடர்
Dr S.Lalitha,
Ph.D (Vedic Astrology)
"ஜாதகம், திருமணப் பொருத்தம், எண் கணிதம், ராசிக்கல், போன்றவை சரியான முறையில் கணித்து பலன் கூறப்படும். எளிய பரிகாரங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். "
Book Your Call

Works
ஜாதக கணிப்பு
ஜாதகம் பற்றிய தெளிவான கணிப்புகளும், முக்கிய குறிப்புகளும் வழங்கப்படும். மேலும் எளிய வாழ்வியல் பரிகாரங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
திருமணப் பொருத்தம்
சுக்ரன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் நிலைகள் மற்றும் தோஷங்களையும் கொண்டு பொருத்தம் பார்த்து தரப்படும். மேலும், 7 முக்கிய பொருத்தங்களையும் பார்த்து திருமணப் பொருத்த முடிவு கூறப்படும்.
ஜாதக புத்தகம்
முழு விவரமான ஜாதகக் கணக்கீடுகளுடன் கூடிய தசா, புத்தி மற்றும் அந்தரம் வரையிலான தகவல்கள் அடங்கிய (pdf) சாஃப்ட் காப்பி உங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்படும்.
- பஞ்சாங்க குறிப்புகள்
- ஜாதக அமைப்பு
- தசா, புத்தி மற்றும் அந்தரம்
- அஷ்ட வர்க்க பரல்கள்
- தாராபல அட்டவணை
- தோஷ பகுப்பாய்வு குறிப்பு
- எளிய வாழ்வியல் பரிகார குறிப்புகள்
Research
Professional Astrology and Life Science (Basic)
தொழில்முறை ஜோதிடம் மற்றும் வாழ்க்கை அறிவியல் (Basic): திருமதி S. லலிதா அவர்கள் கலெக்டிவா நாலேஜ் அகாடமியில் ஜோதிட தொழில் பழகு என்ற வகுப்பில் பயின்று தேர்ச்சி பெற்று ஜனவரி 6, 2023 அன்று சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.
Professional Astrology and Life Science (Advanced)
தொழில்முறை ஜோதிடம் மற்றும் வாழ்க்கை அறிவியல் (Advanced): திருமதி S. லலிதா அவர்கள் கலெக்டிவா நாலேஜ் அகாடமியில் ஜோதிட தொழில் பழகு என்ற வகுப்பில் பயின்று தேர்ச்சி பெற்று ஜூலை 5, 2023 அன்று சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.
ஜோதிட ஆராய்ச்சி
எண் கணிதம் மற்றும் ராசிக்கற்கள் போன்றவற்றில் உள்ள அறிவியல் உண்மைகளை முழுமையாக பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்தேன் .
கிரகங்களை வெறும் கண்கள் மூலம் பார்க்கும் அறிவியல் பூர்வமான முறைகளை பயின்று அனைவருக்கும் ஆலோசனை வழங்குகிறேன்.
Interests
Experience
Academic Positions
From: 2014 - Ashwini Tuition Centre
HOME TUTOR - Mathematics
2016 - 2022 Aravind Eye Hospital
Data Analysist (Freelancer)
2017-2018 Sri Sarada College for Womem, Salem,Assistant Professor
LECTURER IN STATISTICS
Education & Training
Ph.D
ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி கவுன்சிலின் மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா 27.04.2024 அன்று நடைபெற்றது. இதில், திருமதி S. லலிதா அவர்களுக்கு வேத ஜோதிட பிரிவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
Diploma in Acupuncture
Amman Acupuncture Academy-2019
Master Of Philosophy in Statistics (M.Phil)
Salem Sowdeswari College,Salem-10. (2015-2016)
Master Degree in Statistics (M.Sc)
Government Arts College,Salem - 7 (2012-2014)
Bachelor Degree in Statistics (B.Sc)
Sri Sarada College For Women, Salem - 16 (2009-2012)
Contact
My Address
Ashwini Astrology Centre,143/74, Parvathipuram Street,
Fort, Salem - 636001